ஐதராபாத்:
கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டதால் இவர் மீது அவர் கோபமாக உள்ளாராம். யார் மீது யார் என்று பார்ப்போமா?


நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் திறமை காட்டி வருகிறார். அங்கும் அவர் நடிக்கும் படங்கள் ஹிட் ரகங்கள்தான்.


இவர் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடித்த தெலுங்கு படம் ஒன்றின் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நயன்தாராவிற்கு வெங்கடேசே அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டதுபோல் நயன்தாரா பங்ஷனுக்கு வரவில்லையாம். இதனால் வெங்கடேஷ் செம டென்ஷனாம்...


Find out more: