விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும், 'தர்மதுரை' திரைப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் மொத்தம் ஐந்து பாடல்கள் உருவாகியுள்ளன. இந்த பாடல்களின் முழு விவரங்களை நாம் இப்போது பார்க்கலாம்....


1. எந்த பக்கம்
பாடியது - சின்மயி, ராகுல் நந்தா
பாடலாசிரியர் - வைரமுத்து 


2. ஆண்டிபட்டி 
பாடியது - செந்தில் தாஸ், சுர்முகி 
பாடலாசிரியர் - வைரமுத்து 


3. போய் வாடா 
பாடியது - ஸ்ரீமதுமிதா 
பாடலாசிரியர் - வைரமுத்து 


4. மக்கா கலங்குதப்பா 
பாடியது - மதிச்சியாம் பாலா 
பாடலாசிரியர் - வைரமுத்து 


5. நான் காற்றிலே 
பாடியது - கார்த்திக் 
பாடலாசிரியர் – வைரமுத்து



Find out more: