சென்னை:
சினிமாவில் தொடர்ந்து நடித்தது கூட பிரச்னையில்லையாம்... அவர் அணிந்த உடைகளும் பங்கேற்ற பார்ட்டிகளும் விரிசலுக்கு காரணம் என்று கோடம்பாக்கத்து ஈகிள்ஸ் ஐ நபர்கள் சொல்றாங்க.


என்ன விஷயம் என்றால்... இயக்குனர் விஜய்க்கும்- அமலாபாலுக்கும் விவாகரத்து என்பது முடிவான ஒன்று என்று தெரிந்தே விட்டது. இதற்கு பின்னால் என்ன காரணம் என்று ஒரு குரூப்பே ஆராய்ச்சி செய்துள்ளது. இதில் அமலாபாலின் நடவடிக்கைகளே அவரது திருமண வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துள்ளதாம்.


அமலா பால் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்ததை கூட விஜய் ஏற்றுக்கொண்டார்.


ஆனால் அமலா பால் குட்டி குட்டியாக ஆடை அணிந்தது விஜய் மற்றும் அவரது குடும்பத்தாரை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதுமட்டுமா... அந்த அரைகுறை ஆடைகளுடன் பார்ட்டி கேர்ளாக உலா வந்து மானத்தை வாங்குகிறார் என்று மாமனார், மாமியார் வேதனை அடைந்தள்ளனர். ஆனால் அவர் அதைபற்றி எல்லாம் சட்டை செய்யாததே இப்போது விவாகரத்து வரை வந்து சேர்ந்துள்ளதாம். என்னம்மா... இப்படி பண்ணீட்டீங்களேம்மா...,


Find out more: