சென்னை:
எவ்வளவோ அனுசரித்து போயும்... தன் கொஞ்சம் கூட அமலா பால் மாற்றிக் கொள்ளாததுதான் விஜய்யின் மனம் விவாகரத்திற்கு சரி என்று சொன்னது என்று சொல்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.


பார்ட்டி கேர்ளாக பறந்த அமலாபாலை அனுசரித்து போனார் விஜய். கூட்டு குடும்பமாக வாழ்ந்தவர் மனைவிக்காக தனிக்குடித்தனமும் வந்தார். அப்புறம்தான் அமலாபாலின் நடவடிக்கைகள் எல்லை மீறி போய் உள்ளன. எப்போதும் "குடி"யும் குடித்தனமுமாக இருந்தால் என்ன செய்வது.


விஜய் மிகவும் அமைதியானவர். எவ்வளவுதான் பொறுத்து போவார். முடியாத நிலையில்தான் தன் பெற்றோரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இறுதியாக விவாகரத்து முடிவுக்கு வந்து விட்டதாக கூறுகின்றனர் விபரமறிந்தவர்கள். 


எது எப்படி இருந்தாலும் அமைதியான வாழ்ந்த விஜய்யின் எதிர்காலத்தை பற்றிதான் அனைவரும் கவலைப்படுகின்றனர்.


Find out more: