பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன், திரைப்படங்களில் ரொமான்ஸ் செய்ய மறுத்த நடிகைகள் இவர்கள் தான்... இவர்கள் எதனால் மறுத்திருப்பார்கள்  என்று நீங்களே ஆலோசித்து பாருங்கள்.


சோனாலி பென்றே



இவர் 'தும் சாத் - சாத் ஹேன்' திரைப்படத்தில் சல்மான் உடன் இணைந்து நடித்தார். இந்த படத்திற்கு பிறகு இவர் சல்மான் உடன் எந்த திரைப்படமும் சேர்ந்து நடிக்கவில்லை.


ஊர்மிளா மதொண்டகர்



இவர் 1999-ம் ஆண்டு வெளிவந்த 'ஜானம் சம்ஜஹா கரோ' திரைப்படத்தில் சல்மான் உடன் இணைந்து நடித்தார்.


ட்விங்கிள் கண்ணா 



'ஜாப் பியார் கிஸிஸே ஹோதா ஹேய்', 'சால் மேரே பாய்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு ட்விங்கிள் கண்ணா, சல்மானுடன் நடிக்கவில்லை.


அமீஷா படேல் 



2002-ம் ஆண்டு வெளிவந்த 'ஏஹ் ஹாய் ஜால்வா' திரைப்படத்தில் அமீஷா படேல், சல்மான் இணைந்து நடித்தனர்.


ஜூஹி சாவ்லா



 இவர் நான்கு திரைப்படங்கள் சல்மான் உடன் இணைந்து நடித்துள்ளார். 



Find out more: