விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த நமீதாவிற்கு தற்போது பெரிதாக படவாய்ப்புகள் எதுவும் இல்லையாம். குண்டாக இருப்பதனால் தான் தன்னை யாரும் நடிக்க கூப்பிடமாட்டுகிறார்கள் என ஒல்லியானார்.
ஆனால் அப்போதும் இவரை யாரும் அணுகவில்லையாம். இந்நிலையில் திரைப்படத்துறையில், பெரிதாக சம்பாதிக்க முடியவில்லை. அதனால் நான் அரசியலில் குதிக்க போகிறேன் என இவர் சமீபத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கட்சியில் இணைந்தார்.
தற்போது இவர் அரசியலில் காய் நகுத்தி வருகிறாராம். விரைவில் அரசியலில் பெரிய புள்ளியாக வர என்ன செய்யலாம் என திட்டம் தீட்டுவதாக கிசுகிசுக்கள் வருகின்றன.