சென்னை:
அப்ப தகவல் உண்மைதானா... உண்மைதானா என்று ரசிகர்கள் ஆவலோடு அலைபாய்கின்றனர். எதற்காக தெரியுங்களா?


இதற்காகத்தான். விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இல்லியா. இங்குதான் ரசிகர்கள் ஆவலை அதிகப்படுத்தும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  என்னன்னா?


இந்த படத்தின் படப்பிடிப்பிறகு திடீரென்று நடிகர் பிரபு விசிட் அடித்ததுதான். இதுவே வேறொரு நாளாக இருந்திருந்தால் ரசிகர்கள் ஆவல் அதிகரித்திருக்காது. ஆனால் அடுத்த விஜய் படத்தை அட்லீ இயக்க... சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிக்க போகுது என்ற தகவல் வந்த நேரத்தில் பிரபுவின் விசிட் இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. உண்மைதானா... உண்மைதானா... சீக்கிரம் சொல்லுங்களேன்...



Find out more: