சென்னை:
வசூலில் அள்ளிய கபாலி ஜீரம் இன்னும் குறைந்தபாடில்லை என்பதுதான் இன்று வரை நீடிக்கும் நிலை.


ரசிகர்களுக்கு கபாலி படம் மேல் இருக்கும் மோகம் இன்னும் தீரவில்லை. எப்படிங்க தீரும்... வித்தியாசமான ரஜினியை இந்த படத்தில் பார்த்துள்ளனர். பலரின் எதிர்மறையான விமர்சனங்களையும் தாண்டி ரசிகர்களின் பேராதரவுடன் படம் போடு போடுன்னுன்ல... போட்டு இருக்கு.


இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தனியார் திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் சிலர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் திரையரங்கம் சென்று படம் பார்க்க இயலாத 40 குழந்தைகளை கபாலி திரைப்படத்திற்கு அழைத்து சென்றனர். அதுமட்டுமா... அந்த குழந்தைகளுக்கு இரவு உணவு வாங்கி தந்து "மகிழ்ச்சி" படுத்தி உள்ளனர். 



Find out more: