கோலிவுட் முன்னணி நடிகர் ஒருவர், சமீபத்தில் அமெரிக்காவிற்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். இவர் ஒய்வு எடுக்க சென்றுள்ளதாக, நினைத்து விடாதீர்கள். இவர் சென்றது ஓய்விற்காக அல்ல... மாற்று முடி சிகிச்சைக்காக....


தலை முடியின் அடர்த்தி குறைந்து கொண்டு வருவதால், செயற்கை முறையில், முடியை தலையில் நட்டு அடர்த்தியாக்கும் சிகிச்சையை,  இந்த நடிகர் அமெரிக்காவில் மேற்கொண்டு திரும்பியுள்ளார். 


முடி போய்விட்டால், டாப் ஹீரோ அந்தஸ்து போய்விடுமோ என்ற அச்சத்தில், அவர் இந்த செயற்கை முடி வழியை பின்பற்றியுள்ளாராம். 


Find out more: