சென்னை:
செம கெத்து காட்டி நடிக்கிறது வேற... செம ஆக்சன் காட்டி நடிக்கிறது வேற. என்ன ஒன்றும் புரியலையா...
இதோ புரிய வைச்சிடுவோம். "தல" படத்தில் உலகநாயகனின் சின்ன மகள் அக்சரா ஹாசன் புக் ஆகியிருப்பது தெரிஞ்ச விஷயம். இதுல இவருக்கு செம வெயிட் கேரக்டராம். வேதாளம் படத்தில் லட்சுமி மேனன் கேரக்டர் எப்படி பேசப்பட்டுச்சோ... அதையும் தாண்டுமாம் அக்சரா கேரக்டர்.
அதுமட்டுமா... இந்த படத்துல இவருக்கு ஆக்சன் காட்சிகளும் இருக்காம். படத்துல தன் வெயிட்டை கேட்டுட்டுதானே புக் ஆகியிருப்பாங்க... உலகத்தின் வாரிசுன்னா... சும்மாவா என்கின்றனர் கோலிவுட்டில்.. அப்ப பொண்ணு அடி பின்னும்ன்னு சொல்லுங்க...