சென்னை:
பெவிக்குயிக் போட்டாச்சும் ஒட்ட வைச்சிடுவேன்னு ஒல்லிப்பிச்சான் நடிகர் களம் இறங்கி இருக்காராம். என்ன விஷயம் தெரியுங்களா?


வம்பு நடிகர் வம்பு செய்ய... ஸ்டைலிஸ் இயக்குனர் நொந்து போன கதை கோலிவுட் வட்டாரத்துக்கே தெரிந்த விஷயம். இப்போ இந்த முறிந்து போன உறவை பெவிகுயிக் போட்டாச்சும் ஒட்ட வைக்க ஒல்லிப்பிச்சான் நடிகர் முயற்சி செய்ய அடுத்தவாரத்தில் வம்பும்-ஸ்டைலிஸ் இயக்குனரும் சந்திச்சு... மனசுல இருந்து அழ இருக்காங்களாம்.


அதற்கு பிறகு அந்த பாட்டும் படத்துல இடம்பிடிக்கும் என்று சொல்லுறாங்க... வதந்தி வசந்தி... உண்மையான சரிதான்...



Find out more: