சென்னை:
ஏங்க அப்படி பேசினார்... ஏன் அப்படி பேசினார் என்று அதிர்ச்சியுடன் கேட்கின்றனர். யார் என்ன பேசினார் தெரியுங்களா?


தரமான படைப்புக்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் மிஷ்கின். இப்போ இவரது பேச்சுதான் கோலிவுட்டை கதிகலக்கி வருகிறதாம். இவர் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘ஒரு நல்ல கலைஞன் ஆகவேண்டும் என்று நினைப்பவன் 3 அல்லது 4 வயதிலேயே புத்தகம் படிக்கத்தொடங்கி விடுவான்.


நான் 3 வயதில் படிக்க தொடங்கினேன், என் மகளுக்கு 16 வயது. அவள் புத்தகம் படிக்க வேண்டும். இல்லை என்றால் நான் அவளை கொன்றே விடுவேன்’ என்று பேசி அதிர்வலைகளை கிளப்பி உள்ளார். இவர் இப்படி கூறலாமா? அதுவும் ஒரு பொதுமேடையில் என்று புகார் வாசிக்கின்றனர் கோலிவுட் புலிகேசிகள்.


Find out more: