சென்னை:
அப்படியா... இதுதான் கதையா... பார்ப்பவர்கள் விசாரிக்கின்றனர். உங்களுக்கு தெரியுமா?
தெரியாதா... வாங்க தெரிஞ்சுக்குவோம். இப்போ பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கதை இதுதான் என்று பல கதைகள் கோலிவுட்டில் உலா வருது. ஆனால் "வதந்தி வசந்தா அக்கா" என்ன சொல்றாங்கன்னா... இப்படம் கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டது. கேரளாவில் தனக்கு இருக்கும் ரசிகர்களை மனசில் வைச்சு இதுக்கு ஒத்துக்கிட்டு இருக்கார் விஜய்ன்னு அடிச்சு சொல்றாங்க "வதந்தி வசந்தா அக்கா"... அப்படி விஜய்...
விஜய்க்கு கேரளாவில் ரசிகர்களும் அதிகம். அதிக மார்க்கெட் இருக்கு. அதனால்தான் இப்படி ஒரு கதைக்களத்தை ஓகேன்னு டிக் அடிச்சிருக்காராம்.