சென்னை:
தெரியுமா... தெரிஞ்சுதான் இப்படி செய்திருக்கீங்களா? என்று கோலிவுட் திகைச்சு போய் இருக்கு.


என்ன விஷயம் என்றால்... ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜீவாவிற்கு நேற்றுதான் திருநாள் படம் ரிலீஸ் ஆகி இருக்கு. இப்படம் ரீலிஸானதை தொடர்ந்து அடுத்த படத்திற்கான தலைப்பை படக்குழு சொல்லியிருக்காங்க...


என்ன தலைப்பு தெரியுங்களா? நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்று. இது ராமராஜன் நடித்த படத்தின் தலைப்பு. படம் பப்படம் ஆனது படக்குழுவுக்கு தெரியாதா? இல்ல ஜீவாக்கும் தெரியலையான்னு கோலிவுட் திகைச்சு போய் இருக்கு. கடைசி நேரத்தில் படத்தின் தலைப்பு மாறும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.


வெற்றிக்காக மூச்சை போட்டு போராடி வரும் ஜீவா எப்படி இந்த தலைப்புக்கு தலையசைத்தார் என்பதுதான் தெரியலை.



Find out more: