சென்னை:
உண்மையை சொல்ல மாட்டேங்கிறாங்களேப்பா... சொன்னா என்ன ஆகும் என்று நினைக்கிறாங்களோ... என்னவோ...


பாகுபலி-2 படத்தின் தமிழ் பதிப்பை கைப்பற்றி இருக்கு ஒரு பெரிய நிறுவனம். இதற்காக ரூ. 45 கோடியை இறக்கி இருக்காங்க. ஆனால் இந்த செய்தியை அந்த பட நிறுவனம் இதுவரை வாய்திறந்து சொல்ல மாட்டேங்குது. காரணம் என்னன்னு தெரியலை.


ஆனால் இந்த நிறுவனம்தான் இந்த படத்தை வாங்கியிருக்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து கோலிவுட் ஈகிள் ஐ ஈஸ்வரன் கண்டுபிடிச்சும்... மவுனத்தையே கடைப்பிடிக்குது அந்த நிறுவனம். அது எந்த படநிறுவனம் தெரியுங்களா? சமீபகாலமாக வரும் எல்லா பேய் படங்களையும் வாங்கி வருகிறதே அதே நிறுவனம்தான். புரிஞ்சவங்க... தெரிஞ்சுக்கோங்க... புரியாதவங்க அந்த "தேனாண்டாளை" வணங்கிக்கோங்க...


Find out more: