ஐதராபாத்:
சொல்லிட்டாங்களே... தேதியை... இந்த தேதியில்தான் ரிலீஸ் என்று.... விஷயம் இந்த படத்திற்குதான்.


எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து வசூலில் கல்லா கட்டிய படம், சாதனை மேல் சாதனை படைத்த படம் பாகுபலி. இதோட 2ம் பாகத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் வெயிட்டிங்கோ வெயிட்டிங்க.


கபாலி பீவர் முடிந்துள்ள நிலையில் இப்போ... பாகுபலி-2 பீவர் ஸ்டார்ட் ஆகியிருக்கு. இந்த நிலையில்தான் இப்போ... படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிச்சு இருக்காங்க...


இந்தியில் இப்படத்தை வெளியிடும் கரண் ஜோஹர், 2017 ஏப்ரல் 28ம் தேதி பாகுபலி 2 வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இன்னும் 8 மாதங்கள் காத்திருக்கணும்... காத்திருக்கணும்...



Find out more: