பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர், ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளனர். அப்போது மக்கள் பார்ப்பார்கள் என்றும் இல்லாமல் தங்கள் காதலை தைரியமாக வெளிப்படுத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி, சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவற்றை நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.
1. ராகுல் மகாஜன் - பயல் ரோஹாட்கி
இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரி படங்களில் மட்டும் ஒத்துப்போகவில்லை. நிஜவாழ்க்கையில் தான். 6 வருடமாக காதலித்து வந்த நிலையில், திடீரென இருவருமே பிரிந்தனர்.

2. அர்மான் கோஹ்லி - தனிஷா முகர்ஜீ
இவர்கள் இருவரும் நிஜ காதலர்கள். இவர்கள் தங்களது அன்பை பொது இடத்தில் எப்படி வெளிப்படுத்தியுள்ளனர் பாருங்கள்...

3. ஆஷ்மித் படேல் - வீனா மாலிக்
ரியாலிட்டி ஷோவை பார்க்கும் போது தான் தெரிகிறது இவர்கள் இருவரும், அவர்களுடைய இல்லத்தில் எவ்வளவு ரொமான்ஸாக இருக்கின்றனர் என்று...

4. அஸ்வினி கோல் - சஞ்சனா கணேசன்
முதன்முறையாக ரியாலிட்டி ஷோவில், லிப் லாக் காட்சியில் நடித்த பெருமை இவர்களுக்கு தான் வந்து சேரும்.

5. டிஅன்றா சோர்ஸ் - கவுதம் குலாத்தி
ஒரு ரியாலிட்டி ஷோவில் டிஅன்றா, கவுதம் உடன் பணியாற்றும் போது அவர் மீது காதல் வசப்பட்டார் என செய்திகள் வெளிவந்த நிலையில், சிறிது நாட்களிலே அவர் அந்த ஷோவிலிருந்து விலகினார். கர்ப்பமாக இருந்ததால், அவர் அதிலிருந்து விலகினார் என கூறப்பட்டது.

6. கரிஷ்மா - சரிகா
பிக் பாஸ் நிகழ்ச்சியில், கரிஷ்மா - சரிகா லிப் லாக் செய்த போது, சன்னி லியோன் உள்ளிட்ட 8 நட்சத்திரங்களும், அவர்களை பார்த்து வியந்தனர்.

7. கிஷ்வார் மெர்ச்சண்ட் - சுயாஸ் ராய்
கிஷ்வர் மற்றும் சுயாஸ் இருவருமே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே, உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுடைய அந்தரங்கம் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட போது வெளியானது.
