சென்னை:
இல்லியா... அவர் இல்லியா... என்று கோலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது. எதற்கு தெரியுங்களா?


நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவருக்கு முன்பே பாலிவுட் சென்று திறமை காட்டியவர் பாய்ஸ் பட ஹீரோ சித்தார்த். சரி அதனால் என்ன என்கிறீர்களா?


இந்தியில் "அக்னி நட்சத்திரம்" படத்தை ரீமேக் செய்யவுள்ளனர். இதில் தமிழில் கார்த்திக் நடித்த பாத்திரத்தில் முதலில் தனுஷ் நடிக்கிறார் என்று பரவலாக எழுந்த செய்தி அவரோட ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.


தற்போது இந்த கதாபாத்திரம் சித்தார்த்திடம் இடம்  மாறிவிட்டதாக கூறப்படுகிறது. உண்மையா... உண்மையா?


Find out more: