ஹீரோயினாக நடித்து வந்த இவர் சமீப காலமாக திரைப்படங்களில்,  தனுஷ், சூர்யா, உதயநிதி போன்ற பிரபலங்களுக்கு அம்மாவாக, நடித்து வருகிறார்.  இவருக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ளதாம். 


என்ன காரணம் என்றால், புதுசு புதுசா ஹீரோயின்கள் வருவது போன்று, புதுசு புதுசா அம்மா நடிகைகளும் வருகிறார்கள். இதனால் அம்மணிக்கு இப்போ படவாய்ப்புகள் குறைந்து உள்ளது.


சில ஹீரோக்கள், தயாரிப்பாளர்களிடம் இவர் தான் வேண்டும் என்று கேட்பதால், அவர்கள் படத்தில் மட்டும் இப்போது இவர் நடித்து வருகிறார். மேலும், படவாய்ப்புகள் இல்லாததால் இந்த நடிகை இப்போ வெளியவே வருவதில்லையாம், அப்செட்டாக இருக்கிறாராம். 



Find out more: