பாலிவுட் நட்சத்திரங்கள் என்றாலே, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இதே போல் நடிகை கத்ரீனா கைப் சிக்கியுள்ள, 7 அதிர்ச்சி தரும் சர்ச்சைகளை பற்றி இன்றைக்கு நாம் பார்க்கலாம்.
1. சினிமாவில் கால் பதித்த காலத்தில், தான் அறிமுகமான 'பூம்' திரைப்படத்தில், இவர் நடித்திருப்பதை பாருங்கள்.. இந்த படத்தில் இவர் ஆபாசமாக நடித்தது சர்ச்சைகளை கிளப்பியது.

2. பீச்சில் பிகினி உடையில் ஆண் நண்பருடன் கத்ரினா கிளுகிளுப்பாக இருந்த போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் வெளிவந்து பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

3. கத்ரினாவின் பிறந்தநாள் விழாவில் ஷாருக்கான், சல்மான் கான் இருவரும் கலந்து கொண்டு, சண்டையிட்டு பிரிந்தனர். ஆனால் அதன் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

4. நடிகர் சல்மான் கானை, கத்ரினா தவறாக உபோயோகப்படுத்தினார் என்ற சர்ச்சையில் அவர் சிக்கினார்.

5. இவர் இஸ்லாம் மதம் மாறினார் என பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன.

6. ரியாலிட்டி ஷோவில் கத்ரினா கலந்து கொள்கையில், குட்டை பாவாடை அணிந்து நடனம் ஆடிய போது, அவரது உள்ளாடை வெளிப்படையாக தெரிந்துள்ளது. இதற்கு, பொது நிகழ்ச்சியில் இப்படி தான் ஆடை அணிந்து ஆடுவதா என ... பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

7. கத்ரினாவின் ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளிவந்து, பல பிரச்சனைகளை கிளப்பியது. இதில் இருந்து வெளிவர அவருக்கு நீண்ட மாதங்கள் ஆகியது.
