தனியார் சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கையில் சில கசப்புகள் ஏற்பட்டதால், அவரை விவாகரத்து செய்து விட்டு, தற்போது ஒரு புது முடிவில் உள்ளாராம். அது என்னவென்றால், 


அவர் இனிமே தொகுப்பாளினியாக பணியாற்ற போவதில்லையாம். நடிச்சா இனிமே ஹீரோயின் தான் என்று கூறி வருகிறாராம். இதனால் இவரை ஒரு பிரபல இயக்குனர் அவருடைய படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறாராம். 


இதனால் இந்த தொகுப்பாளினி, நானும் சமந்தா, ஹன்சிகா மாதிரி பிரபலம் ஆயிடுவேன் இன்னும் கொஞ்ச நாளில், என கனவு கோட்டை கட்டி வருகிறாராம். இவரது கனவு நிறைவேறுமா இல்லை பிளாப்பாகுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Find out more: