தமிழ்சினிமாவில் அறிமுகமாகி நடித்த, மூன்று திரைப்படங்களிலே தளபதி நடிகரோடு ஜோடி போட்டு நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து சில திரைப்படங்களில் அடுத்தடுத்து புக்காகி வருகிறார். 


இந்நிலையில் முதன்முறையாக தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா நமது ஹாட் ஸ்டார் 'நானி' தான். 'நான் ஈ' திரைப்படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் இப்போ கீர்த்தி சுரேஷிற்கு ஜோடியாக போகிறார்.


இந்த படத்திற்கு 'நேனு லோக்கல்' என்பது தலைப்பு.தெலுங்குவில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find out more: