சென்னை:
யோசிக்கிறார்... அவரும் சென்டிமெண்டில் சிக்கி தவிக்கிறார் என்ற தகவல்கள் பரபரக்கின்றன.


விக்ரம் எப்போதும் எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனால்தான் இவரது ரசிகர்கள் சிந்தாமல் சிதறாமல் இவர் பின்னால் நிற்கின்றனர்.


தோல்விப்படங்கள் எத்தனை கொடுத்தாலும் விக்ரமிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது அவரே ஒரு சென்டிமெண்ட்டில் சிக்கி தவிக்கிறார். அதனால் இருமுகன் ரிலீசை தள்ளி வைக்கலாமான்னு இருக்காராம்.


என்ன விஷயம்ன்னா... கடந்த விநாயகர் சதுர்த்தி அப்போ வெளியான 10 எண்றதுக்குள்ள படம் அட்டர் பிளாப். தற்போது விநாயகர் சதுர்த்திக்கு இருமுகன் வெளியாகுது. இதனால், விக்ரம் செண்டிமெண்ட பார்த்து படத்தை தள்ளி வெளியிடலாமா என யோசித்து வருகிறாராம்.


Find out more: