தெலுங்குவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இலியா நடிகை, நீண்ட நாட்களாக அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறார்.
இவரது காதலர் போட்டோகிராபர் என்பதால், வளைத்து வளைத்து இருவரும் போட்டோ எடுத்து இணையதளத்தில் தற்போது வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் இலியா நடிகை, காதலரை சந்திப்பதற்காக அடிக்கடி படப்பிடிப்பிற்கு மட்டம் போட்டு விட்டு, அமெரிக்காவிற்கு பறக்குறாராம். இதனால் படக்குழுவினர் இலியாவை படங்களில் ஒப்பந்தம் செய்ய தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகின்றன.