பாலிவுட் திரைப்பட துறையில், முன்னணி நடிகைகளில் கரிஷ்மா தன்னாவும் ஒருவர். இவர் ரசிகர்களாகிய நம்மை, 7 முறை உணர்ச்சிவசப்பட செய்துள்ளார். அதன் தொகுப்பினை இப்போது நாம் பார்க்கலாம்.
1. புதுப்பிக்கப்பட்ட க்ளாஸிக் பாடல் 'க்ஹோய க்ஹோய சாந்த்'-ல் கரிஷ்மா நடித்த போது, இந்த காட்சியில் பார்ப்பவர்களை அவர் வெகுவாக கவர்ந்தார்.

2. ஜட்டி விளம்பரத்தில், கரிஷ்மா நடித்த போது, இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை அவர் ரகசியமாக வைத்திருந்தார். ஆனால் தற்போது இது லீக்காகியுள்ளது.

3. கன்னட திரைப்படத்தில், இவர் நடித்த இந்த காட்சி மக்களை உணர்ச்சிவசப்படுத்தியது. ரொமான்டிக்கான இந்த காட்சியை பார்க்காதவர்கள் யாரும் இல்லை.

4. லிப்லாக்கில் கரிஷ்மா.....

5. இந்த புகைப்படம் நிஜமாகவே, அலங்கோலமாக இருக்கிறது. ஏன்... ஆபாசமாக இருக்கிறது என்று கூட கூறலாம்.

6. பிகினியில் புது முயற்சி எடுத்துள்ளார்.
