ஐதராபாத்:
இப்படி செஞ்சுட்டீங்களே என்று டெய்லி செம பரேடு எடுத்து வருகிறாராம் டைரக்டர் இந்த நடிகையை...


எந்த நடிகைக்கு இப்படி திட்டு கிடைக்கிறது தெரியுங்களா. வேறு யார் அனுஷ்காவிற்குதான். தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு நிகராக நடிப்பவர் அனுஷ்கா. ஆட்டமும், பாட்டமும் இருந்தால் மட்டுமே சம்மதிக்கமாட்டார்...


நல்ல கதை என்றால் அதற்காக எந்த ரிஸ்க்கும் எடுப்பார். அதுபோல்தான் சமீபத்தில் ஒரு படத்தில் உடல் குண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்டதையும் தின்று உடல் எடையை அதிகரித்து விட்டார். உடலை குறைக்கலாம் என்றால் அது குறைவேனா என்கிறது.


இந்நிலையில் பாகுபலி-2வில் இவர் கதாபாத்திரம் தான் மிக முக்கியம் என்ற நிலையில் இவரின் உடல் எடை அதிகமாக இருக்க மிகவும் சிரமப்படுகிறாராம். இதனால் தினமும் படப்பிடிப்பில் அனுஷ்காவிற்கு செம ரைடு, பரேடு நடத்துகிறாராம் டைரக்டர். என்னம்மா... இப்படி பண்ணீட்டீங்களேம்மா...


Find out more: