பாலிவுட்டில் ஒரே நாளில் வெளிவந்து, பாக்ஸ் ஆபிசில் போட்டியிட்டு, மோதிய திரைப்படங்கள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
பஜிராவ் மஸ்தானி - தில்வாலே
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி, இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்கில் வெளிவந்து, கடுமையாக போட்டியிட்டது.

லாகான் - கடார்
கடந்த 2001- ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி, லாகான் மற்றும் கடார் இருதிரைப்படங்களும் வெளிவந்து பாக்ஸ் ஆபிசில் போட்டியிட்டது.

சன் ஆப் சர்தார் - ஜாப் டாக் ஹாய் ஜான்
இந்த இருதிரைப்படமும் வசூல் ரீதியாக போட்டியிட்டது.

ஓம் ஷாந்தி ஓம் - சாவரியா
2007- ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, இந்த படங்கள் வெளிவந்தன. இந்த இரு திரைப்படங்களுமே சுமார் 100 கோடிக்கு மேல் வசூலை பெற்றது.

வீர் சாரா - ஆயிட்றாஸ்
அக்ஷய் குமாரின் ஆயிட்றாஸ் திரைப்படமும் ஷாருக்கானின் வீர் சாரா திரைப்படமும் ஒரே நாளில் வெளிவந்து, பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜானிமேன் - டான்
இந்த இறுதிரைப்படங்களும் ஒரே தேதியில் வெளிவந்ததால் ஷாருக்கான், சல்மான் கான் இடையே மோதல்கள் நிலவியது.

தில் - காயால்
இந்த இருதிரைப்படங்களிடையே போட்டிகள் நிலவியது.

கட்டக் - ராஜா ஹிந்துஸ்தானி
1996-ம் ஆண்டு ஒரே தேதியில், இந்த இரு படங்கள் வெளிவந்தன.

குச் குச் ஹோதா ஹேய் - படே மியான் சோட்டா மியான்
ஒரே தேதியில் இந்த படங்கள் ரிலீசானதால், கடுமையான போட்டிகள் நிலவியது.

மொஹபட்டேன் - மிஷன் காஷ்மீர்
இந்த படங்கள் இரண்டும், ஒரே தேதியில் வெளிவந்தாலும், இருபடங்களும் வசூல் ரீதியாக வெற்றியடைந்தன.
