1. மார்க் ட்வைன்
இவரை அமெரிக்காவில் 'பாதர் ஆப் லிட்டரேட்டர்' என்று அழைக்கின்றனர். இவர் தனது இறப்பை முன்கூட்டியே அறிந்தார்.

2. ஜிமி ஹென்றிக்ஸ்
இவர் கிடார் வாசித்து பிரபலமானார். இவர் சாக்குவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே தன் இறப்பை அறிந்தார்.

3. பாப் மார்லி
இவர் தான் 36 வயதில் இறந்து விடுவதை முன்கூட்டியே அறிந்துள்ளார்.

4. ஆபிரகாம் டி மொய்வரே
இவர் நாளை நான் மரணம் அடைந்து விடுவேன் என்று மரணம் அடைவதற்கு முந்தய நாள் அன்று சரியாக கூறினார்.

5. ஆப்ரஹாம் லிங்கன்
இவர் தன் இறப்பை முன்கூட்டியே அறிந்தார்.

6. அர்னால்டு ஸ்சோன்பெர்க்
பிரபல இசையமைப்பாளரான இவர் 1951-ம் ஆண்டு ஜூலை 13 அன்று மறைந்தார். தன் இறப்பை ஐவரும் முன்கூட்டியே அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. மிகி வெல்ஷ்
இவர் தன் இறப்பை ட்விட்டரில் முன்கூட்டியே அறிந்தார்.

8. லினார்ட் ஸ்கைனார்ட்
இவர் விமான விபத்தில் மரணமடைந்தார்.

9. ஜான் லெனின்
இவர் பாடல் வரிகள் மூலம் தன் இறப்பினை முன்கூட்டியே அறிந்தார்.
