சென்னை:
கபாலி படத்தின் வசூல் போல் இந்த படமும் அமையும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


சென்னையில் "ஜாஸ் சினிமாஸ்" நிறுவனம் வெளியிட்டு செமத்தியாக கல்லா கட்டியது. இப்போ அதே தெம்போடு சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தை சென்னையில் வெளியிட முடிவு செய்துள்ளாதாம் ஜாஸ் சினிமாஸ்'. இதற்காக சென்னை ரிலீஸ் உரிமையை வாங்கிடுச்சு என்று சொல்றாங்க..


'கபாலி'யை போல் 'இருமுகனும்' சென்னையில் வசூலை குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டிரெய்லர் செம ஹிட் அடித்துள்ளதுதான் இதற்கு காரணம் என்கின்றனர். 

Find out more: