'கபாலி' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்ததில் இருந்து, இந்த நடிகையின் மார்க்கட் அந்தஸ்து பலமடங்கு உயர்ந்தது. இதனால் இவர் தற்போது தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார். 


சில லட்சங்களில் சம்பளம் பெற்று வந்த இவர் தற்போது ஒரு படத்துக்கு சுமார் 60 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே, இவர் ஒப்பந்தமாகி வருகிறாராம். இதோடு இயக்குனர்களுக்கும் ஏராளமான கண்டிஷன் போடுகிறாராம். 


'கபாலி'யில் நடித்தாலும் நடித்தார்..... இவர் அலம்பல் தாங்க முடியல பா.... இதற்கு டாப் நடிகைகளே பரவா இல்லை...


Find out more: