தற்போதைய ட்ரெண்ட் என்னவென்றால், டாட்டூ குத்துவது தான். உடம்பில் டாட்டூ குத்துவதை இன்றைய இளைஞர்கள் பேஷனாக வைத்துள்ளனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை டாட்டூ குத்தி வருகின்றனர்.
இதே போல் பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் கவர்ச்சியாக டாட்டூ குத்தியுள்ளனர். அவர்கள் யார்யார் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
ஹ்ரித்திக் ரோஷன்
பாலிவுட் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் தனது காய் மணிக்கட்டில் நட்சத்திர டாட்டூ குத்தியுள்ளார்.

அலியா பாட்
நடிகை அலியா பாட் தனது தோளில் டாட்டூ குத்தியுள்ளார்.

சுஷ்மிதா சென்
உலக அழகி பட்டத்தை வென்ற சுஷ்மிதா சென் தனது கையில், ஆங்கில வாசகம் ஒன்றை டாட்டூவாக குத்தியிருப்பார்.

கங்கனா
கங்கனா தனது பின்புற கழுத்தில், கழுகு படத்தை டாட்டூவாக குத்தியுள்ளார்.

ரன்பிர் கபூர்
ரன்பிர் தனது கையில் 'அட்டாரா' என்று டாட்டூவில் எழுதியுள்ளார்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் தனது காலில் பூ படம் போன்ற டிசைனை பச்சை குத்தியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கை மணிக்கட்டில் 'டேடி ஸ் லிட்டில் கார்ல்' என்ற டாட்டூ குத்தியுள்ளார்.
