வழக்கமாக சல்மான் கான் நடிக்கும் படங்களில் சில முரண்பாடான கருத்துக்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் சில படங்களை பார்க்கும் போது, அதன் கதைகள் முட்டாள் தனமாக இருக்கும். இவ்வாறு முரண்பாடாகவும், முட்டாள்தனமாகவும் இருக்க 12 காரணங்கள் உள்ளன.
1. சல்மான் கான் எப்போதும் இதயத்தை வெளியே காண்பிக்கும் வகையில் ஏதாவது ஒன்று அணிவார்.

2. இவர் நடிக்கும் எல்லா திரைப்படங்களிலும் சட்டையை கிழிப்பது அல்லது திறந்து காண்பிப்பபது போன்ற காட்சிகள் இடம்பெறும்.

3. பொதுவாக சல்மான் சட்டையை அவிழ்த்து, ஏறுவதற்கு பயிற்சி பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன்.

4. இவருடைய டான்ஸை பாருங்கள்...

5. இவர் மக்கள் நம்ப தகுந்த மாதிரியான ஆக்ஷன் காட்சிகளில், எப்போதும் நடிக்க மாட்டார்.

6. இவர் நடிக்கும் திரைப்படங்களில், இவருடைய வயதில் பாதி தான் ஹீரோயின்கள் இருப்பார்கள்.

7. ஒரு விஷயத்தில் இவரை அடிக்கமுடியாது.... என்னவென்றால்... இவரது துடுக்கான அணுகுமுறை.

8. ஒரு வார்த்தையில் இவரை டைலாக் பேச சொன்னால், ஜவ்வு மிட்டாய் போல் இழு இழு என இழுத்து கொண்டிருப்பார்.

9. இவரது படங்களில், சஸ்பென்ஸ் என்ட்ரி இருக்கவே இருக்காது.

10. 'சல்லு பாய்' திரைப்படத்தில், இவருடைய வித்தியாசமான ஹேர் ஸ்டைல் பார்ப்பதற்கு..... ஐயோ சொல்லமுடியாத அளவில் இருந்தது.
