'பேன்' திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்ததன் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமான ஷ்ரேயா பில்கோன்கர், தனது விடுமுறை நாட்களை அண்மையில் ஐஸ் லாண்டிற்கு சென்று மகிழ்ச்சியாக கழித்துள்ளார். 


1. இவர் தனியாக ஐஸ் லாந் செல்லவில்லை, உடன் 77 வயது கொண்ட தனது தாத்தாவையும் அழைத்து சென்றுள்ளார் இந்த புகைப்படத்தை பாருங்கள்.


2. விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக தாத்தாவுடன், எத்தனை பேத்தி இதுபோல் செலவிடுவார்கள்...


3. ஐஸ்லாந்தில் இருக்கும் முக்கியமான பாலத்தின் மேல் நின்று கொண்டு இருவரும் செல்பி எடுத்துள்ளனர்.


4. இந்த புகைப்படத்தில் இருவரும் நகைச்சுவை தக்க போஸ் கொடுத்துள்ளனர்.


5. இந்த படத்தில் ஷ்ரியாவின் தாத்தா போஸ் கொடுத்துள்ளதை பாருங்கள்.



Find out more: