சென்னை:
தன் பிறந்த நாள் தேதியே தன் குழந்தைக்கும் வரவேண்டும் நினைக்கிறாராம் இவர். யார் தெரியுங்களா?


‘காதல்’ படத்தில் அறிமுகமாகி பின்னர் ஒரு சில படங்களில் திறமை காட்டிவிட்டு திருமணம் செய்துக் கொண்ட காதல் சந்தியாதான் அவர்.  இப்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார்.


அவருக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவரது பிறந்த நாள் செப்.26ம் தேதி ஆகும. இதனால் பிறந்த நாளில் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதாவது தன் பிறந்த நாளும், குழந்தையின் பிறந்தநாளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று.


இதற்காக ‘ஆபரேஷன்’ மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? என்று யோசித்து வருகிறாராம்... இதெல்லாம் சரியா? ‘காதல்’ சந்தியா!



Find out more: