சென்னை:
தெறிக்க விடுவாரா... தெறிக்க விடுவாரா என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா?


தெறி படத்தில் விஜய்க்கு மகளாக வந்து தன் கொஞ்சும் பேச்சாலும், சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்தவர் நைனிகா. இவர் நடிகை மீனவாவில் மகள். இந்த படத்திற்கு பிறகு நைனிகாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தற்போது மீனா மற்றும் நைனிகா இருவரும் விஜய் டிவியில் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி விரைவில் வெளியாகும் என்று சேனல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 



Find out more: