ஹான்ஸ் நடிகை தற்போது நடித்துவரும் திரைப்படங்கள் அனைத்துமே தோல்வி அடைந்து வருகின்றன. இவரை தேடி வந்த இயக்குனர்கள் யாரும், இப்போது இவரை கண்டு கொள்வதில்லையாம். 


சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவதால், இவரை இயக்குனர்கள் யாரும்,தற்போது படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்வதில்லை. 


இதனால் ஹான்ஸ் மிகவும் அப்செட்டில் உள்ளார். தனது அம்மாவுடன், படவாய்ப்பிற்காக,தற்போது தயாரிப்பு கம்பெனி ஏறி ஏறி இறங்குகிறாராம்.


Find out more: