பாலிவுட் நடிகர்கள் சிலர் எப்போதும், ஒரே மாதிரி தான் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
1. அமீர் கான்
நடிகர் அமீர் கான், இந்த போஸை எப்போதும் வழக்கமாக வைத்துள்ளார்.

2. பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா, தலையில் கை வைத்து, நிற்கும் போஸை வழக்கமாக வைத்துள்ளார்.

3. நேஹா துப்யா
இவர் எப்போதும் அக்குளை காண்பித்துநிற்பது போல் போட்டோவிற்கு போஸ் அளிப்பார்.

4. அபிஷேக் பச்சன்
முறைத்து பார்ப்பதை போல், அபிஷேக் போஸ் அளிப்பார்.

5. சல்மான் கான்
இவர் எப்போதும், தன் கட்டழகை காண்பிக்குமாறு நிற்பார்.

6. பாபி டியோல்
இவர் ஏக்கத்துடன் பார்க்குமாறு, போஸ் கொடுப்பார்.

7. சன்னி டியோல்
ஆள் காட்டி விரலால், அடுத்தவரை மிரட்டுவது போல் போஸ் கொடுப்பார்.

8. ஷாருக்கான்
ஆஹா என்று கை விரித்து காண்பிக்குமாறு இவர் போஸ் அளிப்பார்.

9. சுனில் ஷெட்டி
இவர் பக்கத்திற்குள் கை விடுவாய் போல போஸ் கொடுப்பார்.

10. ஜான் ஆப்ரஹாம்
இவர் சைட்டாக தனது உடற்கட்டை காண்பிக்குமாறு போஸ் அளிப்பார்.
