சென்னை:
அவர் ஓகே சொன்னால்... நாளைக்கே ஷீட்டிங் போக ரெடி என்கிறார் இந்த இயக்குனர்.


யார் தெரியுங்களா? இயக்குனர் முருகதாஸ்தான் அவர். இவர் தான் இயக்கிய அகிரா படத்தின் புரமோஷனுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் நிருபர்கள் ஒரு கேள்வி கேட்க அதற்குதான் மேற்கண்டவாறு பதில் சொல்லியிருக்கிறார். 


கேள்வி என்ன தெரியுங்களா? நீங்களும், அஜித்தும் எப்போது மீண்டும் சேர்ந்து படம் செய்ய போறீங்க என்று கேட்க அதற்கு முருகதாஸ்... ‘அவர் ஓகே சொல்லட்டும், நாளைக்கே நான் படப்பிடிப்பிற்கு ரெடி’ என்று புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.


Find out more: