கோலிவுட்டில் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் இயக்கும் திரைப்படத்தில், ரஜினியுடன் எமி நடித்து வருகிறார். இதை தவிர்த்து அவர் வேறு எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்க புக்காக வில்லை.ஏனெனில், இவரது தமிழ் பட மார்க்கட் தற்போது குறைந்து போனது.


இதனால் அவர் பாலிவுட்டில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஹிந்தியில் எவ்வளவு வேணும்னாலும் கவர்ச்சியாக நடிப்பேன் என்று கூறியுள்ளாராம். 


இதனால், பெரிய வாய்ப்புகள் எல்லாம் அவருக்கு போய் விடுமோ என்று அங்கு இருக்கும் நடிகைகள் தற்போது கெதி கலங்கி இருக்கிறார்களாம்.  


Find out more: