அண்மையில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த 'ரஸ்டம்' திரைப்படத்தில், இயக்குனர் டினு சுரேஷ் சில தவறுகள் செய்துள்ளார். இதை நாம் திரையரங்கில் கண்டறிய தவறிவிட்டோம். அவை இப்போது உங்கள் பார்வைக்காக....
1. இவர் ஜெயிலில் ஒரு நாள் தண்டனைக்கு, டையுடன் கூடிய வெள்ளை ஆடை உடுத்தியுள்ளார்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/16152935/127_57b2e4057fdcb.jpeg)
2. சிறையிலிருந்து அடுத்த நாள் இவர் வெளிவரும் போது, இவர் உடுத்தியுள்ள உடையை, இந்த புகைப்படத்தில் பாருங்கள். இது சாத்தியமா...
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/16153001/127_57b2e41f03471.jpeg)
3. இந்த துப்பாக்கி, படுத்திருப்பவரின் உள்ளங்கைக்கு கீழே இருக்கிறது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/16153043/127_57b2e44941783.jpeg)
4. ஆனால் இந்த புகைப்படத்தில், துப்பாக்கி இருக்கும் இடம் எங்கு உள்ளது பாருங்கள். இதை நாம் பார்க்க தவறிவிட்டோம்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/16153123/127_57b2e471a61a6.jpeg)
5. டாகியுமென்ட்ஸை வாங்கி கொண்டு, ஆபிசர் நிற்கிறார் இந்த புகைப்படத்தில்...
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/16153158/127_57b2e494a5f7b.jpeg)
6. இதில் அவர் உட்கார்ந்து கொண்டு கையெழுத்திடுகிறார்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/16153214/127_57b2e4a436682.jpeg)
7. இந்த காட்சியில் துப்பாக்கி, அக்ஷய் குமார் படுத்துள்ள பெட்டில் உள்ளது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/16153244/127_57b2e4c233fba.jpeg)
8. ஆனால் இந்த புகைப்படத்தில் துப்பாக்கி தரையில் இருக்கிறது. இது எப்படி சாத்தியம்....
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/16153303/127_57b2e4d5eaecb.jpeg)
9. இந்த கப்பலில் எந்த நாட்டு தேசிய கொடியும் இல்லை.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/16153508/127_57b2e54e6acb7.jpeg)
10. ஆனால் இப்போது அக்ஷய் குமாருக்கு பின்புறம் நமது இந்திய தேசிய கொடி நாட்டப்பட்டுள்ளது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/16153538/127_57b2e57084830.jpeg)