பாலிவுட் நடிகை கரீனா கபூர் முன்னணி நடிகையாக இருந்தாலும், இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இவர் சிக்கியுள்ள சர்ச்சைகள் என்னென்ன என்பதை இப்போது நீங்களே பாருங்கள். 


1. கரீனா பல தடவை, பெரிய பட வாய்ப்புகளை மறுத்துள்ளார்.  “கல் ஹோ நா ஹோ”, “ராம்லீலா” மற்றும்“கஹோ நா பியார் ஹாய்” உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடிக்க மறுத்துள்ளார்.


2. இவர் பெரிய குடும்பத்தில் இருந்து திரைப்பட துறைக்கு வந்ததால், பல முறை படப்பிடிப்பில் சண்டையிட்டுள்ளார். கொஞ்சம் கூட எதையும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்று இவர் மீது பலர் புகார் சொல்லியுள்ளனர்.


3. இவர் நடிகை பிபாஷா பாசுவை, கலர் குறைவு என்று பலமுறை அவமானப்படுத்தியுள்ளார்.


4. ஷாஹித் உடன் கரீனா லிப் லாக் செய்தது பெரிய சர்ச்சையானது.


5. இவர் பிரியங்கா சோப்ராவின், திரைத்துறை வளர்ச்சியை பார்த்து, பொறாமை பட்டுள்ளார். 


6. இவர் ரகசியமாக ஜான் அப்ரஹாமை காதலித்து வந்து, ஒரு கட்டத்தில் அவரை கழற்றி விட்டுள்ளார். 


7. கரீனா தனது திருமணத்தில், ஜோதிடராக பணியாற்றியவர் மீது தேவையில்லாமல் பொய் புகார்தொடுத்தார். இது சைப் குடும்பத்திற்கு பெறும் அதிர்ச்சியை அளித்தது.


Find out more: