வாரிசு நடிகரின் இரண்டாவது மகள் நடிகை ஒருவர் தற்போது பிரபல நடிகரின் படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் படப்பிடிப்பிற்கு வரும் போது, தன்னுடன் ஆண் நண்பர்களை அழைத்து வந்து, அவர்களுடன் அரட்டை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம். 


இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்படுகிறது. மேலும் இதை பொறுத்து பொறுத்து பார்த்த இயக்குனர், ஒரு கட்டத்தில் கோபத்தில் நடிகையை நல்ல திட்டியுள்ளாராம். இனிமேல் படப்பிடிப்பிற்கு தனியாக வருவதாக இருந்தால் வாருங்கள். இல்லையெனில் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்து கொள்வோம். 


மேலும் படப்பிடிப்பில் இருக்கும் போது, நீங்கள் செல்போனும் உபோயோகப்படுத்த கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம். இதனால் அந்த நடிகை தற்போது படப்பிடிப்பிற்கு வருவதும் தெரியவில்லையாம்....போவதும் தெரியவில்லையாம்.


Find out more: