சென்னை:
கொடு... கொடு... என்று படம் முழுவதும் விரட்டு விரட்டு என்று விரட்டி உள்ளாராம் இந்த நடிகை.


யார்... அந்த நடிகை... அவர் விரட்டியது யாரை என்று தெரிந்து கொள்வோம் வாங்களேன். வெற்றிவேல் படத்தில் சசிகுமாருக்கு ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நிகிலா. அமைதியான குடும்பப்பாங்கான தோற்றம் கொண்ட இவர் மீண்டும் சசிகுமாருக்கு ஜோடியாக கிடாரி படத்தில் நடித்துள்ளார்.


இந்த படத்தில் இவர் துறுதுறுப்பான கேரக்டரில் நடித்து வருகிறாராம். இவர் சசிகுமாரை பார்க்கும் போதெல்லாம் லிப்-லாக் முத்தம் வேண்டும் என்று கேட்டு துரத்துவாராம். முதலில் இந்த காட்சியை தயக்கத்துடனே படக்குழு நிகிலாவிடம் தெரிவித்துள்ளது. ஆனால் கதையை புரிந்துக்கொண்டு அவரே இந்த காட்சியில் சூப்பராக நடித்து கொடுக்க இப்போ... அவரும் ஹேப்பி... படக்குழுவும் ஹேப்பியாம்... 


எல்லாம் சரிதாங்க... முத்தக்காட்சி இருக்கா? இல்லையா? அதை சொல்ல மாட்டேன் என்கிறீர்களே என்று எங்களிடம் கேட்காதீங்க... பெரிய திரையில் நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க... அட எங்களுக்கே தெரியாதுப்பா....



Find out more: