நம்பர் நடிகை ஒருவர் சிவமான இயக்குனரை காதலித்து வருகிறார். அவர் இயக்கிய இரண்டாவது படத்தில் நம்பர் நடிகை கதாநாயகியாக நடித்து, படத்தை ஹிட்டாக்கினார். 


இந்நிலையில் காதலர் அடுத்து இயக்கவுள்ள புது படத்தில் பெரிய நடிகரை நடிக்க வைக்க தற்போது இவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். 


பெரிய நடிகர் நடிக்கும் திரைப்படத்தை காதலர் இயக்கினால், அவரது சினிமா அந்தஸ்து பல மடங்கு உயரும் என்பதால் அவர் இதில் காலம் இறங்கியுள்ளாராம். மேலும் காதலர் இயக்கவுள்ள படத்தின் மொத்த பட்ஜெட் செலவையும் இவரே பொறுப்பேற்க போகிறாராம். 



Find out more: