உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாலிவுட் நட்சத்திரங்கள், சிலரின் கெட்ட பழக்கங்களை இப்போது நீங்களே பாருங்கள்.
1. சுஷ்மிதா சென்
இவருக்கு மிருகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தனது வீட்டில் பைதான் பாம்பினை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்.

2. ராணி முகர்ஜி
ராணி முகர்ஜி புகைபிடித்தலுக்கு அடிமை. இவர் காலை எழுந்ததுமே தனது நாளை சிகரெட்டில் இருந்து தான் தொடங்குவார். அதே போல் முடிப்பதும் சிகரெட்டில் தான்.

3. ஷாருக்கான்
இவர் சாப்பிடும் போது, எந்த ஒரு வேலையையும் நினைக்க மாட்டார்.

4. அமிதாப் பச்சன்
இவருக்கு ஒரே கையில் இரு வாட்ச்களை அணிய மிகவும் பிடிக்கும்.

5. சல்மான் கான்
இவர் ஒரு வித்தியாசமான குணம் படைத்தவர். ஏனெனில் உலகிலுள்ள அனைத்து புது சோப்பு ப்ராண்ட்களையும் இவர் சேகரித்து வருகிறார்.

6. ஷாஹித் கபூர்
இவர் ஒரு நாளைக்கு குறைந்தது 10 தடவையாவது காபி குடிப்பார். அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் இவருக்கு உண்டு.

7. ஜிதேந்திர பிரசாத்
இவர் அடிக்கடி பப்பாளி பழம் சாப்பிடுவாராம்.

8. ப்ரீத்தி சிந்தா
இவர் சுத்தமான கழிவறைகளை மட்டும் தான் பயன்படுத்துவாராம்.
