திரைப்படங்களில் நம் எல்லோரையும் சிரிக்க வைக்கும் சில காமெடி நடிகர்கள், அவர்கள் தங்கள் மனைவியுடன் சேர்ந்து இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இப்போது நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
1. சுனில் பால்
இவர் தனது மனைவி சரிதா உடன் சேர்ந்து நிற்கும் புகைப்படம்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/24175959/145_57bd9345ee4c1.jpeg)
2. சந்தன் பிரபாகர்
சந்தன் பிரபாகர் அவரது மனைவி நந்தினியை திருமணம் செய்த போது எடுக்கபப்ட்ட புகைப்படம் தான் இது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/24180015/145_57bd935540aa1.jpeg)
3. ராஜு ஸ்ரீவஸ்தாவ்
இவர் தனது மனைவி ஷிகா உடன் சேர்ந்து நிற்கும் போது எடுக்கப்பட்ட புதைப்படம்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/24180051/145_57bd9379a1171.jpeg)
4. ராஜிவ் தாகூர்
இவர் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படம் தான் இது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/24180126/145_57bd939c8c5f3.jpeg)
5. கிக்கு ஸார்தா
இவர் தான் கிக்குவின் மனைவி ப்ரியங்கா.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/24180158/145_57bd93ba89efe.jpeg)
6. கிருஷ்ணா அபிஷேக்
கிருஷ்ணா அபிஷேக் தனது மனைவி காஷ்மீரா உடன் நிற்பதை பாருங்கள்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/24180229/145_57bd93db15533.jpeg)
7. சுனில் குரோவர்
சுனில் தனது மனைவி ஆர்த்தி உடன் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படம் தான் இது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/24180259/145_57bd93f9b8203.jpeg)
8. அலி ஆஸ்கர்
அலி ஆஸ்கர் தனது குடும்பத்தோடு சேர்ந்து நிற்கும் அரிய புகைப்படம்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/24180335/145_57bd941dc7386.jpeg)
9. அஹ்ஸான் குரேஷி
இவர் தனது மனைவி ஸீனத் உடன் படவிழாவில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/24180414/145_57bd9444901a5.jpeg)