பாலிவுட் நடிகை கரீனா கபூர் தற்போது சைப் அலிகானின் குழந்தையை வயிற்றில் சுமந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது அக்கா கரிஷ்மா உடன் சிறுபருவதில் இணைந்து எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை இப்போது நீங்களும் பாருங்கள்...


1. கரிஷ்மா தனது சகோதரி கரீனா உடன் இந்த புகைப்படம் எடுத்து கொண்டு, இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டார்.


2. 1997-ல் இந்த புகைப்படம் எடுக்கபப்ட்டது. இதில் கரீனா எவ்வளவு சபியாக உள்ளார் பாருங்கள்.


3. படவிழாவில் பங்கேற்க செல்லும் போது இருவரும் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

kareena with karishma க்கான பட முடிவு


4. இது கரிஷ்மா, கரீனாவின் சிறு வயது புகைப்படம் 

kareena with karishma க்கான பட முடிவு


5. கரீனா, தனது தாய் மற்றும் சகோதரி உடன் குழந்தை பருவத்தில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.

kareena with karishma க்கான பட முடிவு


6. கரீனா தனது அக்கா கரிஷ்மாவின் குழந்தைகளுடன் படவிழாவில் கலந்து கொள்கையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.


kareena with karishma க்கான பட முடிவு

Find out more: