நாம் அனைவருமே நமது திருமணத்தை நினைத்து பல்வேறு கனவு கோட்டைகள் கட்டி வைத்திருப்போம். அதே போல தான் இந்த நடிகைகளும்... இவர்களுக்கு அவர்களுடைய வருங்கால கணவர்கள், விலை உயர்ந்த மோதிரத்தை நிச்சியதார்த்தத்திற்கு பரிசாக அளித்துள்ளனர். இதன் தொகுப்பினை இப்போது நாம் பார்க்கலாம்.


1. அசின் 


நடிகை அசினுக்கு தனது காதல் கணவர் ராகுல் 6 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசாக அளித்தார்.


2. ஐஸ்வர்யா ராய் 


நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு, அபிஷேக் பச்சன் விலை உயர்ந்த இந்த மோதிரத்தை பரிசாக அளித்தார். 


3. ராணி முகர்ஜி 


இந்த புகைப்படத்தில், நடிகை ராணி முகர்ஜி அணிந்திருக்கும் மோதிரம், அவர் கணவர் அவருக்கு பரிசளித்தது ஆகும்.


4. கரீனா கபூர் 


சைப் அலிகான், கரீனாவுக்கு அன்பளிப்பாக அளித்தது இந்த மோதிரம் தான்.


5. ஜெனிலியா 


ஜெனிலியாவின் நிச்சியதார்தம் அன்று, அவரது கணவர் அன்பளித்த மோதிரம் இது தான்.


6. வித்யா பாலன் 


நடிகை வித்யா பாலனின் திருமணத்தன்று, அவரது கணவர் அவருக்கு அணிவித்த மோதிரம் தான் இந்த புகைப்படத்தில் இப்போது நீங்கள் பார்ப்பது.


7. ஈஷா டியோல் 


ஈஷா டியோலுக்கு, அவரது கணவர் வாங்கிக்கொடுத்த விலை உயர்ந்த மோதிரம் இது தான்.


8. ஷில்பா ஷெட்டி 


ஷில்பா ஷெட்டிக்கு, ராஜ் குந்த்ரா வாங்கி கொடுத்த விலை உயர்ந்த மோதிரம் இது தான்.


9. லாரா தத் 


லாரா தத் அணிந்துள்ள இந்த விலை உயர்ந்த மோதிரம், அவரது காதலர் அவருக்கு பரிசு அளித்தது.


10. அவந்திகா மாலிக் 


இந்த மோதிரம் தான் அவந்திகாவின் நிச்சியதார்த்த மோதிரம்.


Find out more: