கோலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் யார் யார்? என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.
1. ஷாருக்கான்
இவர் தான் பாலிவுட்டில் அதிகமாக சம்பளம் வாங்குகிறார். இவர் ஒரு படத்திற்கு 233 கோடிகள் வாங்குகிறார் என கூறப்படுகிறது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/08/26135300/145_57bffc6316ae9.jpeg)
2. சல்மான் கான்
இவர் பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
![salman khan க்கான பட முடிவு](http://starsunfolded.1ygkv60km.netdna-cdn.com/wp-content/uploads/2013/08/Salman-Khan.jpg)
3. அக்ஷய் குமார்
பாலிவுட்டில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது அக்ஷய் குமார்.
![akshay kumar க்கான பட முடிவு](http://media2.intoday.in/indiatoday/images/stories/akshay-story+fb_647_020116122900.jpg)
4. ரஜினிகாந்த்
கோலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுள் இவர் தான் முதல் இடத்தில உள்ளார்.
![rajinikanth க்கான பட முடிவு](http://static.dnaindia.com/sites/default/files/2016/05/23/463490-301776-rajinikanth-123.jpg)
5. கமல் ஹாசன்
இரண்டாவது இடத்தை கமல் ஹாசன் பிடிக்கிறார்.
![kamal hassan க்கான பட முடிவு](http://www.deccanabroad.com/wp-content/uploads/2015/04/Kamal-Hassan.jpg)
6. சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி தான் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்குகிறாராம்.
![chiranjeevi க்கான பட முடிவு](http://static.dnaindia.com/sites/default/files/styles/half/public/2016/02/23/429331-409670-chiranjeevi.jpg?itok=Tt3-3Csr)
7. பால கிருஷ்ணா
இரண்டாவது இடத்தை பிடிப்பவர் பால கிருஷ்ணா தான்.
![balakrishna க்கான பட முடிவு](http://moviearts.in/wp-content/uploads/2016/03/Balayyas-100th-movie-is-kick-start-soon.jpg)