'பட்டினம்' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஒருவர் தற்போது அரை நிர்வாணத்தில், போட்டோ ஷூட்டிற்கு போஸ் அளித்துள்ளாராம். 


தமிழ் சினிமாவில், முன்னணி நடிகரோடு இவர் இணைந்த நடித்த ஒரு திரைப்படம் இவரை பிரபலமாக்கியதால், தற்போது இவர் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.


அங்கு கவர்ச்சி தான் பிரதானம் என்பதால், அவர் அரை நிர்வாணத்தில் நடிக்க களம் இறங்கியுள்ளாராம். இதற்காக அவர் சில போட்டோ ஷூட்டிற்கு போஸ் அளித்துள்ளார், அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. 


Find out more: